திண்ணை தமிழ் : October 2018

Tuesday, October 30, 2018

இப்படியும் செய்யலாம் பீட்ரூட் ஜூஸ்! | Beetroot juice recipe in Tamil


மருந்தாக நினைக்காமல் பீட்ரூட்டை விரும்பிச் சாப்பிடவைக்கும் வித்தியாசமான செய்முறை!


via IFTTT

Monday, October 29, 2018

பட்டென்று செய்யலாம் பனீர் மசாலா! | Paneer Masala Gravy in Tamil


பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் விரும்பும் அருமையான பனீர் மசாலா....மிக எளிதான செய்முறையில்!


via IFTTT

Tuesday, October 23, 2018

சமையல் & வீட்டு உபயோகப் பொருட்கள் ஷாப்பிங் | Kitchen & Household Shopping


சமையலறைக்குத் தேவையான, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிய எனது ஷாப்பிங் அனுபவங்கள்!


via IFTTT

Sunday, October 21, 2018

சுலபமான உருளைக்கிழங்கு பொரியல் | Simple Potato fry | Spicy Potato Fry


அனைவருக்கும் விருப்பமான உருளைக்கிழங்கு பொரியல்....காரசாரமான செய்முறை!

via IFTTT

Wednesday, October 17, 2018

மசாலா சுண்டல் செய்முறை | Masala Sundal Recipe in Tamil | Spicy Sundal Recipe


மணமணக்கும் மசாலா சுண்டல்...மிக எளிமையான செய்முறை!

via IFTTT

Monday, October 15, 2018

திருநெல்வேலி பருப்புக் குழம்பு | Thirunelveli paruppu kuzhambu Recipe


திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரபலமான பருப்புக் குழம்பு...அதாவது மசாலாப் பொடிகள் எதுவும் சேர்க்காத, காரத்திற்குப் பச்சை மிளக்காய் மட்டுமே சேர்த்துச் செய்யும் மணமான பருப்புக் குழம்பு!

via IFTTT

Thursday, October 11, 2018

கருப்பட்டி மிட்டாயும் கடந்தகால நினைவுகளும்


தென் தமிழகத்தின் பிரபலமான இனிப்பு வகைகளுள் இந்தக் கருப்பட்டி மிட்டாயும் ஒன்று. இயல்பாகவே பனை மரங்கள் அதிகமான தென் தமிழ்நாட்டில் பனைப் பொருட்களான, பதனீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கிழங்கு, தவுண் எனப்படும் உணவுப்பொருட்களெல்லாம் மிகவும் பிரபலம்.கருப்பட்டி மிட்டாய் பல இடங்களில் கிடைக்குமென்றாலும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ ஈரால் எனப்படும் இடத்தில் கிடைக்கும் கருப்பட்டி மிட்டாய் மிகவும் பிரபலம்.


கீழுள்ள படத்தில் இருப்பது சீனி மிட்டாய். இதுவும் அநேகமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கிடைக்கும். இதனை சோத்து மிட்டாய், ஏணிப்படி மிட்டாய் என்றும் கூறுவர்.கீழே படத்திலிருப்பதுதான் பனைவெல்லம் எனப்படும் கருப்பட்டி.  பதனீரைக் காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் அருமையான இனிப்பு. பழங்காலத்தில் சர்க்கரைக்கு மாற்றாக நம் மக்கள் பயன்படுத்திவந்த மிகவும் ஆரோக்கியமான இனிப்பு.via IFTTT